Thursday, July 18, 2013

பாரத் ரத்னா

இதுவரை பாரதரத்னா விருதினைப் பெற்றவர்கள் விபரங்கள்…

1. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1954 - பொது விவகாரம்). 

2. டாக்டர் சர் சி.வி.ராமன் (1954-அறிவியல், பொறியியல்).

3. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (ராஜாஜி) (1954- பொது விவகாரம்).

4. டாக்டர் விஸ்வேஸ்வரய்யா (1955- சிவில் சர்வீஸ).

5. பண்டிட் ஜவஹர்லால் நேரு (1955- பொது விவகாரம்).

6. டாக்டர் பகவான் தாஸ் (1955- இலக்கியம், கல்வி).

7. பண்டிட்  கோவிந்த் வல்லப் பந்த் (1957-பொது விவகாரம்).

8. டாக்டர் டோண்டே கேசவ் கார்வே (1958- சமூக சேவை).

9. புருஷோத்தம்  தாஸ் டாண்டன் (1961-பொது விவகாரம்).

10.டாக்டர் பி.சி.ராய்  (1961-பொது விவகாரம்).

11. டாக்டர்  ராஜேந்திர  பிரசாத் (1962-பொது விவகாரம்).

12. டாக்டர்  ஜாகிர் உசேன் (1963-பொது விவகாரம்).

13. பாண்டுரங்க  வான்  கானே (1963-சமூக சேவை)

14. லால்  பகதூர் சாஸ்திரி (1966-பொது விவகாரம்).

15. இந்திரா காந்தி (1971-பொது விவகாரம்).

16. வி.வி.கிரி (1975- பொது விவகாரம்).

17. கு.காமராஜ் (1976-பொது விவகாரம்).

18. அன்னை தெரசா (1980-சமூக சேவை)

19. ஆச்சார்ய வினோபாபவே (1983-சமூக சேவை

20. கான்  அப்துல் கபார்  கான் (1987-சமூக சேவை)

21. எம்.ஜி.ஆர். ராமச்சந்திரன் (1988- பொது விவகாரம்).

22. டாக்டர்  நெல்சன் மண்டேலா (1990-பொது விவகாரம்).

23. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் (1990-பொது விவகாரம்).

24. சர்தார்  வல்லபாய்  படேல் (1991- பொது விவகாரம்)

25. ராஜீவ் காந்தி   (1991- பொது விவகாரம்).

26. மொரார்ஜி  தேசாய் (1991- பொது விவகாரம்).

27. சத்யஜித்   ரே (1992-கலை).

28. மெளலானா  அபுல்  கலாம் ஆசாத்  (1992-பொது விவகாரம்).

29. ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1992-வர்த்தகம்-தொழில்)

30. குல்ஜாரி  லால்  நந்தா (1997-பொது விவகாரம்).

31. அருணா  ஆசப் அலி (1997-பொது விவகாரம்).

32. டாக்டர்  ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  (1997-அறிவியல்-பொறியியல்).

33. எம்.எஸ்.சுப்புலட்சுமி (1998-கலை).

34. சி.சுப்ரமணியம் (1998-பொது விவகாரம்).

35. பண்டிட்   ரவி சங்கர் (1999-கலை)

36. லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (1999-பொது விவகாரம்).

37. லோக்பிரியா கோபிநாத் போர்தோலய் (1999-பொது விவகாரம்)

38. பேராசிரியர் அமார்த்யா சென் (1999-இலக்கியம்-கல்வி).

39. உஸ்தாத் பிஸ்மில்லா கான் (2001-கலை).

40. லதா  தினாநாத் மங்கேஷ்கர் (2001-கலை).

41 பீம்சென் ஜோஷி (2008-கலை)

42.சி.என்.ஆர்.ராவ் (2013-அறிவியல்)

43.  சச்சின் டெண்டுல்கர் (2013-விளையாட்டு)

44.அடல் பிகாரி வாஜ்பாய் (2014-பொது விவகாரம்)

45.மதன் மோகன் மாளவியா (2014-கல்வியாளர்)

இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்கள்

1) இரவீந்திர நாத் தாகூர் - இலக்கியம் -1913

2)சர்.சி.வி.ராமன் - இயற்பியல் - 1930

3)அன்னை தெரேசா - அமைதி - 1979

4)சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - 1983 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

5)அமர்தியா சென் - பொருளாதாரம் - 1998

6)ராஜேந்தர் பச்செளரி (IPCC) - அமைதி - 2007

7)வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - 2009 (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்)

No comments:

Post a Comment